புஞ்சைபுளியம்பட்டி சருகுமாரியம்மன் கோவில் திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புஞ்சை புளியம் பட்டி யில், எழுந்தருளி கடந்த 25 ஆண்டுகளாக அருள்  பாலித்து வரும் சருகு மாரியம்மன் கோவில் திருவிழாவானது இந்த ஆண்டு நடைபெறாத தால், அபிஷேகம்  செய்யப் பட்டது.பின்பு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



Attachments area