"சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து" -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு Posted by Ahamed on April 12, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு- ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு