பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி பக்தர்களிடம் ச.34 லட்சத்துக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது!

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் ஒன்றின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து நிதி வசூலித்த புகாரின் பேரில் இளையபாரதம் என்ற யூடிப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி போலீசார் கைது செய்தனர்.  50 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்து பக்தர்களை ஏமாற்றியுள்ளதாக புகார் கூறப்பட்ட நிலையில் போலீஸ் கைது.

பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி பக்தர்களிடம் ச34 லட்சத்துக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது! Milaap ஆப் மூலம் F34 லட்சம் வசூலித்து சுருட்டியதாக எழுந்த புகாரில் ஆவடி மாநகர குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை