பவானிசாகர் தொகுதி பனையம்பள்ளி ஊராட்சி, இந்திரா நகரில் சமுதாயக் கூடம் கட்ட பூமி பூஜை - எம்.எல்.ஏ பண்ணாரி பங்கேற்பு-


ஆக. 11

பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனையம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரி. தலைமையில் பூமி பூஜை நடைபெற்று, சமுதாயக் கூட கட்டிடத்திற்கான கட்டுமான பணி துவக்கி வைக்கப்பட்டது. உடன் அதிமுக  நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளனர்.

Previous Post Next Post