பரவும் காய்ச்சல் - தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ராமதாஸ் கோரிக்கை!

 

பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்ததைப் போல, தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

மாணவர்களுக்கு கல்வி அவசியம்; அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது எனவும் ராமதாஸ் ட்வீட்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post