நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை 40% குறைக்க முடிவு -திமுக எம்.பி. கடிதத்துக்கு மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் பதில்

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை 40% குறைக்க முடிவு - திமுக எம்.பி. வில்சனின் கடிதத்துக்கு ஒன்றிய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பதில்

சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, வாகனப்பதிவின் போதே சிறு கட்டணம் செலுத்தும் வகையில் மாற்றியமைக்க வில்சன் கோரியிருந்தார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post