கடமையை செய்யும் காவல்துறையினர் மீது பொய் வழக்குகள் போடும் போக்கு அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கண்டனம்.!

 

காவல் துறையினர் தங்கள் கடமைகளைச் செய்ததற்காகக் கூட அவர்கள் மீது பொய் வழக்குகள் போடும் போக்கு அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

போலீசார் மீது பொய்யாக குற்றசாட்டு சுமத்தியதாக சட்டவிரோத குழந்தைகள் காப்பகம் நடத்திய நிர்வாகிகள், நான்கு போலீசாருக்கு ரூ.35,000 வழங்க நீதிபதி உத்தரவு.!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post