இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாகிறது.! Posted by Ahamed on December 29, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாகிறது - விமான நிலையங்களில் அடுத்தவாரம் முதல் செயல்படுத்த மத்திய அரசு முடிவு...