சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

ஈரோடு மாவட்டம் , தமிழ்நாடு மின்சார வாரியம் ,சத்தியமங்கலம் மின் கோட்டத்தை சேர்ந்த, பெரிய கொடிவேரி, பெரும்பள்ளம் ,வரதம் பாளை யம், மாக்கினாம் கோம்பை ஆகிய துணை மின் நிலையங்களில், 24.01.23 நாளை செவ்வாய்கிழமை மின் பாராமரிப்பு பணி மேற்க்கொள்வதால்,, கீழ்க்கண்ட இடங்களில் காலை 9.00 மணி முதல் மதியம 2மணிவரை மின் விநியோகம் தடை ஏற்படும் என சத்தியமங்கலம் மின்சார வாரிய கோட்ட பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்மின்தடை ஏற்படும் பகுதி கள்.கொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமாரபாளை யம், ஆலத்து கோம்பை, மலையடி புதூர், டி.ஜி. புதூர், ஏழர், கொண்டப்ப நாய்க்கன்பாளையம் , ஏ.ஜி புதூர், தாசரி பாளையம், செல்லிபாளையம், கே.என் பாளை யம்,, கடம்பூர், குன்றி, மாக்கம் பாளையம், அத்தியூர், காடகநல்லி, சத்தி வடக்கு பேட்டை, புளியங் கோம்பை, மணிக்கூண்டு, சத்தி கடைவீதி,பெரியகுளம், பாசக்குட்டை, வரதம் பாளையம் ஜெ.ஜெ. நகர். கோட்டு வீரம் பாளையம்,கொங்கு நகர், கோம்பு பள்ளம் அக்கரை கொடிவேரி, சிங்கிரி பாளையம், காசி பாளையம் , உள்ளிட்ட பகுதிகளில், மின்விநி யோகம் இருக்காது.

Previous Post Next Post