சென்னையில் கனமழை

 சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை பெய்தது. 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. 

தாம்பரம் குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. 

தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு கன மழை, மிதமான மழை பெய்து வருவதால் வேலைக்கு சென்று வீடு திரும்புவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

Previous Post Next Post