மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு சூலூர் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன

சென்னையில்  மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத்துக்காக  கோவை வடக்கு மாவட்டம் சூலூர் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி 
சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களின் பட்டியல் 
1) அரிசி 30 சிப்பம் 
2) பிஸ்கட்  1000 poket
3)நாப்கின் 100 poket
4)குளியல் சோப் 150
5)கொசுவத்தி 120 poket
6) சமையல் எண்ணெய் 40 poket
7)கோதுமை ரவை 32 Poket
8) வருக்கி 25 Poket
9) துண்டு 25
10) பெட்ஷீட் 3
11) பருப்பு 40 poket
12) சக்கரை 40 பாக்கெட்
13)பால் பவுடர் 96 Poket
14) டீத்தூள்  142 Poket 
15) டூத் பேஸ்ட் 24
16) ஜாம் 22
17) ஷாம்பு 150 உள்பட  பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கோவை சூலூர் கிழக்கு மண்டல பாஜக தலைவர் ரவிக்குமார் தலைமையில் கருமத்தாம்பட்டி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது