புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

இன்று (6/12/2023) புதன்கிழமை காலை 11 மணி அளவில் , மரியாதைக்குரிய சட்ட மேதை  டாக்டர்.அம்பேத்கார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேராசிரியர் மு. ராமதாஸ் Ex.MP. அவர்கள் தலைமையில் R L. வெங்கட்டராமன் , E.M. ராஜன், பெருமாள் , ரகோத்தமன் , ரவிகுமார், Dr. ஜான் K. திலிப், ஆனந்தன் , ஆண்டாள், சிவா,  சித்தானந்தன், ரகுபதி , ராதாகிருஷ்ணன் , ஏம்பலம் ரகோத்தமன், டேவிட் சங்கர் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் கோஷமிட்டு  மரியாதை செலுத்தினர்.
Previous Post Next Post