கோவை பாரதிய ஜனதா கட்சி மாநில நிர்வாகிகள் மற்றும் நேதாஜி இந்து மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பு

நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாஜக தொழில் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பி.எஸ் செல்வகுமார் அவர்கள்  நேதாஜி இந்து மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் புல்லட். சேகர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்தார் மேலும் வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் கட்சி அமைப்பு பணிகள் குறித்தும் விவாதித்தனர்  இந்நிகழ்ச்சியில் பாஜக ஓபிசி மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி நேதாஜி இந்து மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.பி பாலா சிங்கை சிவா உடையாம்பாளையம் கண்ணன் ஐயர் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Previous Post Next Post