ஸ்மார்ட் சிட்டி ஆய்வு கூட்டம்

ஸ்மார்ட் சிட்டி, அம்ருத  திட்டபணிகள்  குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத  திட்டபணிகள்  குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர் குழாய்கள் அமைத்து சாலைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.கமிஷனர் சிவக்குமார் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.