பேரணாம்பட்டு பகுதியில் கிருமிநாசினி டேங்கர் லாரி மூலமாக தெளிக்கப்படுகிறது


குடியாத்தம் நகராட்சி ஆணையர் ரமேஷ் அவர்கள் உத்தரவின்பேரில் நெல்லூர்பேட்டை பேரணாம்பட்டு பகுதியில் கொரோனா வைரஸ் நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க கிருமிநாசினி தண்ணீரில் கலந்து டேங்கர் லாரி மூலமாக குடியாத்தம் முழுவதும் கிருமிநாசினி தண்ணீர் தெளித்து வருகின்றன குடியாத்தத்தில் இருக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் குடியாத்தம் நகராட்சி ஆணையரை வாழ்த்தி உள்ளனர்.