கோபியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி... ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்


ஈரோடு வடக்கு மாவட்டம்,கோபி தொகுதியில் திமுக மாநில விவசாய அணி சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி மாநில விவசாயி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ வெங்கிடு, முன்னாள் எம்பி சண்முகசுந்தரம், மாநில மகளிர் தொண்டரணி காயத்ரி சீனிவாசன், கோபி நகரக் கழகச் செயலாளர் நாகராஜ்  மற்றும்  கழகத் தொண்டர்களும் பெண்களும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செய்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்