புதிய வேலை வாய்ப்பு - மோடியை கலாய்த்த ராகுல்காந்தி.!

பிரதமர் மோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் வல்லவர் அல்ல, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என செய்திகளை உருவாக்குவதில் வல்லவர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கிண்டல்

அமலாக்கத் துறை விசாரணையின் உணவு இடைவேளையின் பொழுது ராகுல் காந்தி பேட்டி.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post