Showing posts from January, 2024

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் அஞ்சானூர் பூசாரிபாளையத்தில் வெள்ளிகிழமை நடைபெறும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருகோயில் கும்பாபி சேஷகத்திற்க்கு தீர்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கிவைத்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்*

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் அஞ்சானூர் பூசாரிபாளையத்தில் வெள்ளிகிழமை நடைபெறும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திர…

சத்தி அருகே, சிலிண்டர் வெடித்து வீடு தீக்கரை. 6 ஆடுகள் மற்றும் பொருட்கள் சேதம். ஒன்றியக்குழு பெருந்தலைவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமராபாளையம் ஊராட்சி,அம்பே த்கர் நகர் ஏ.டி. காலணியில், சிலிண் டர் வெடித்து, …

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அருகே, வீடு தீப்பற்றி எரிந்ததில், 6 ஆடுகள் பலி- 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம்..

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்த கொமாரபாளையம் ஊராட்சி, பகுதி, அம்பேத்கர் நகரில், தகர செட் அமைத்து குடிய…

கோவை சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் இந்தி தேசிய கருத்தரங்கம்

ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் இந்தி  தேசிய கருத்தரங்கம் சூலூர் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரியில்  &…

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள சமஷ்டி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் வண்ண உடைகளுடன் குழந்தைகள் நடனமாடி அசத்தல்

கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள  சமஷ்டி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் வண்ண உடைகளுடன் குழந்தைகள் நடன…

குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகள் பதக்கங்களை வென்று அசத்தல்

குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியைச் சேர்ந்த …

இட ஒதுக்கீட்டில் பயனடையாத குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க அரசியல் கட்சிகளுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

*இட ஒதுக்கீட்டில் பயனடையாத குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்கு…

மேட்டுப்பாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" கள ஆய்வு கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அ…

மத்திய, மாநில அரசுகள்பிசிஆர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பிப்.5ல், திட்டமிட்டபடி கண்டன ஆர்ப்பாட்டம்.. விவசாய சங்கங்கள் மற்றும் பிற்படுத்தபட்டோர் சமூக அமைப்புகள் திட்டவட்டம்.

பிப்ரவரி 5ஆம் தேதி, சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு,மாநில அள வில், பி சி ஆர் சட்டத்தை திரும்ப பெற வலிய…

*ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சோலை மெடிக்கல் சென்டரில் காதுவலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம் என்பவரின் மனைவி வளர்மதிக்கு கடந்த23-ந்தேதி காய்ச்சல் இருந்ததால் உள்நோயாளியாக சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.27ந்தேதி இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் . மேலும் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வளர்மதியின் உறவினர்கள் சோலை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைபை முற்றுகையிட்டனர். அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இந்நிலையில் தவறான சிகிச்சை வழங்கி ஏழைப்பெண் வளர்மதியின் இறப்புக்கு காரணமான சோலை மருத்துவமனை மூடக்கோரி 28-ந்தேதி மதியம் வளர்மதியின் உறவினர்கள், தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் தலைமையில் போரட்டம் *

ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சோலை மெடிக்கல் சென்டரில் காதுவலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு திண்ட…

காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சியில் அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்

காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக  நடைபெற்ற மத நல்லிணக்க உறுத…

கோவையை சேர்ந்த ஆக்டகன் ஃபைட் கிளப்பில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான முய் தாய் பாக்சிங் போட்டியில் 8 தங்கம் 7 வெள்ளி என 15 பதக்கங்கள் வென்று அசத்தல்

கோவையை சேர்ந்த ஆக்டகன் ஃபைட் கிளப்பில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான   முய் …

மத்திய பட்ஜெட்டில் மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

*மத்திய பட்ஜெட்டில் மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து  சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!…

கோவை ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் ஆக்ருதி இணைந்து கோவையில் முதல் முறையாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி இயக்கம் நடைபெற்றது

கோவை  ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப்  ஆக்ருதி இணைந்து கோவையில்  முதல் முறையாக  கர்ப்பப்பை வாய்ப்…

30.01.2024 மற்றும் 31.01.2024 ஆகிய இரண்டு தினங்கள் நியாயவிலை கடைகள் செயல்படும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 10.01.2024 முதல் 14.01.2024 வரை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொங்கல் பரிசு …

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில் முனைவோர் முகாம் துவக்க விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் து…

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட சொட்டையன்காடு குக்கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு.K. M. மகுடேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது*

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட சொட்டையன்காடு குக்கிராமத்தில் குடியரசு …

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி, பிப்.4ல், புளியம்பட்டியில் இந்து முன்னணி தலைமையில் ஆர்ப்பாட்டம். இந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு..

புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில் இந்து முன்னணி சார்பில், இந்துக்கள் பாதுகாப்பு மாநாடு, இந்து முன்னணிய…

கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்

கோவையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்க…

கோவையில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் தமிழக முன்னாள் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்

*கோவையில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற…

சகோதரத்துவம் நல்லிணக்கம் போன்ற சமுதாய ஒற்றுமையை பேணி காப்பது தற்போது அவசியமாக இருப்பதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபீக் கோவையில் தெரிவித்துள்ளார்

சகோதரத்துவத்தவம்,நல்லிணக்கம் போன்ற சமுதாய ஒற்றுமையை பேணி காப்பது தற்போது அவசியமாக இருப்பதாக பல்சமய நல்லுறவு இ…

திருமணத்தடை நீக்கும் பத்ரிநாத்!.. இமயமலையில் அற்புத பயணம்!

இமயமலை உச்சில 10 ஆயிரம் அடி ஒசரத்துல இருக்குற புண்ணியஸ்தலம்... பெருமாளும், மகாலட்சுமியும் கல்யாணம் பண்ணிக்கி…

சஹ்யாத்திரி மலையில் ஜோதிர்லிங்க தரிசனம்... எளியோருக்கு எளியோனாய் அருள் தரும் பீமாசங்கரம்!!

மஹாராஷ்டிர மலைக்காடுகளில் ஒரு மறக்க முடியாத பயணம்...   பீமராத்தி நதியில குளிக்குறதுக்கு ஒரு அருமையான வாய்ப்ப…

50 ஆயிரம் பேர் உயிர்த்தியாகம் செய்த அற்புத சிவஸ்தலம்.. குஜராத் சோமநாதர் கோவில்!

ஆறுமுறை இடிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் மீண்டெழுந்த ஜோதிர்லிங்க கோவில்..  50 ஆயிரம் பேர் உயிர்த்தியாகம் …

ஸ்ரீராமர் பிண்டம் கொடுத்த தலம்.. த்ரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோவில்..!

மேற்கு கடற்கரை காத்துல தட.. தடக்குற ரயில் பயணம்... காட்டு வழிப்பாதைல வர்ற மலைச்சுரங்கங்கள்ன்னு...  1500 கி.ம…

வன்கொடுமை சட்டத்தை (பிசிஆர்) அரசு திரும்ப பெற வேண்டும். சத்தியமங்கலத்தில் பிப்-5ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே விவசாய தோட்டத்தில் மலம் கழித்த நபர்களை கைது செய்ய வேண்டும், வன்கொடுமை சட்டத்த…

கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது… கோவை சரவணம்பட்ட…

சூலூர் காவல்துறையினர் அதிரடி 50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மீட்பு ஒருவர் கைது

சூலூர் காவல் துறையினர் கோவை அவினாசி ரோடு நீலாம்பூர் மேம்பாலத்திற்கு கீழே கஞ்சா சம்பந்தமான குற்றங்களை கண்காணித…

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K.A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K.M. மகுடேஸ்வரன் அவர்கள் சொக்குமாரிபாளையம் அண்ணமார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு 10000 மதிப்புள்ள புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு 10000 நன்கொடை வழங்கப்பட்டது *

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும…

கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 16-வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலை முதுகலை என 1494 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற  16-வது பட்டமளிப்பு விழாவில் இளங்கலை,முதுகலை என  1494 மாணவ மாணவி…

நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் கோவை மண்டல மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் கோவை மண்டல மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில்  23-01-2024 அன்று காலை 1…

காவல் துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா. காவல்துறை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - டி.எஸ்.பி.சரவணன் துவக்கி வைத்தார்.

சத்திய மங்கலத்தில், சத்தி காவல் உட் கோட்ட காவல்துறை சார்பாக, தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை யொட்டி,ஹெல்மெட்…

Load More
That is All