Showing posts from September, 2023

சத்தியமங்கலம் நகராட்சி தினசரி சந்தை வளாகத்தில் விவசாயிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் - நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை.,

சத்தியமங்கலம் நகராட்சி, நகர் மன்ற கூட்டம், நகர் மன்ற தலைவர் ஆர்.ஜானகிராமசாமிதலைமையில்  நகராட்சி ஆணையாளர் செல…

பவானிசாகர் கொத்தமங்கலம் ஊராட்சி மன்றம் சார்பாக, ,அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - எம்.எல்.ஏ. பண்ணாரி துவக்கிவைத்தார்.

ப வானிசாகர் ,கொத்தமங்கலம் ஊராட்சி மன் றம் சார்பாக, அரசின் வருமுன் காப்போம் திட் டத்தின் கீழ் மருத்துவ முகாமின…

சத்தியமங்கலத்தில்,கலைஞர்நூற்றாண்டுவிழாபட்டாமாறுதல்மற்றும்பட்டாபெறுவதற்கானசிறப்பு முகாம்- வட்டாச்சியர் மாரிமுத்து தலைமையில்நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல் வர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில்…

காவிரி நீர் பிரச்சனை - கர் நாடக பந்த் எதிரொலி - சத்திய மங்கலம் வழியாக கர்நாடக செல்லும் தமிழக வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியில் நிறுத்திவைப்பு -

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் நேற்று நடைபெற்ற அடைப்பை ஒட்டி, கர்நாடக மாநில எல்லையோர மாவ…

தியாகி திரு. க.ர.நல்லசிவம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:-

மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், ஒத்தக்கடையில் உள்ள ரம்யா மஹாலில்அகில இந்திய சோசலிஸ்ட் கட்சியின் முன்ன…

சத்தியமங்கலம்,கொமாரபாளையம் ஊராட்சி, செங்கோட்டை நகர் மயானம் செல்ல 5.20 இலட்சம் மதிப்பீட்டில், அணுகுசாலை - பூமி பூஜை.

கொமாரபாளையம் ஊராட்சிக்குட் பட்ட  செங்கோட்டை நகர் பொது மக்கள்கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் S.M.சரவணன் அவர்…

நீலகிரியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி கோரஞ்சால் சப்பன்தோடு என்ற பகுதியில் குமார்(43) என்பவரை  பகல் 3 மணி…

ஓசூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்

ஓசூரில் தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பாக நடைபெற்ற விநாயகர் விசர்ஜன மற்றும் இந்து எழுச்சி பெருவி…

சத்தியமங்கலம்,கொமாரபாளையம்,அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோயில் 29 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்திவிழா-வெகுவிமர்சையாக கொண்டாட்டம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், ம.கொமாரபாளையம் அருள்மிகு, ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் 29 ஆம் ஆண்டு சதுர…

மாபெரும் இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:

அறம் அறக்கட்டளை, சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் ஆகியோர் இணைந்து மொடக்குறிச்சி…

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட வளர்ச்சி பணிகள். - -

கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிப் பாளையம் ஊராட்சி பெத்த நாயக் கன் பாளையம் கிராமத்தில…

பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அனைத்து விதமான சான்றுகள் பெற சேவை மையத்தை அணுகலாம்- எம்.எல்.ஏ. பண்ணாரி தகவல்.

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி, பொதுமக்கள் அனைவரும்,அரசின் மகளிர் உரிமைத் தொகை, ரூபாய் 1000 பெற விண்ணப்பித்து, …

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மாற்றுதிறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.

ஈரோடு மாவட்டம், பள்ளிக்கல்வித் துறைசார்பில், பவானிசாகர் ஒன் றிய, அனைத்துவகை மாற்று திற னாளி கள் பயனடையும் வகை…

*ஊர்க்காவல் படையினரின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவு பார்வைப்பட *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!*

*ஊர்க்காவல் படையினரின் மீது   முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவு பார்வைப்பட  *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுக…

உயிரைப் பறிக்கும் ஷவர்மா உணவு வேண்டாம்! உஷாராக உணவருந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் !

*உயிரைப் பறிக்கும்   ஷவர்மா உணவு வேண்டாம்! உஷாராக உணவருந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் !*   ஷபர்…

ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலத்தில் இந்து முன்னனி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா-

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத் தில் சத்திநகரம் மற்றும் சத்தி கிராம புற பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி யை முன்…

அறம் அறக்கட்டளை சார்பில் புனரமைக்கப்பட்ட கனகபுரம் நூலக கட்டிடம் திறப்பு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல். ஏ...

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கனகபுரம் ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பி…

கோவை இருகூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் புல்லட்டில் ஊர்வலம் வந்த விநாயகர்

கோவை இருகூர் விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு சார்பாக விநாயகர் சதுர்த்தி தினமான இன்று புல்லட் விநாயகர் வைத்து சி…

கோவை சூலூரில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

கோவை சூலூரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சூலூர் பேரூராட்சி 8வது வார்டு கழகத…

மகளிர் உரிமை திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது!* முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெஞ்சார்ந்த நன்றி!!*

*மகளிர் உரிமை திட்டம்  மிகவும்  பாராட்டுக்குரியது!*  *முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு   சமூக ஆர்வலர் அ.அப்…

நம்பியூர் பேரூராட்சியில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம்.

நம்பியூர் பேரூராட்சியில் உள்ள பகுதிகளில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ச…

மொடக்குறிச்சி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மொடக்குறிச்சி எம் எல் ஏ..

ஈரோடு மாவட்டம் முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மிதி…

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி! உடனே ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

*மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி!   உடனே ஏற்படுத்தி தர சமூக ஆர்வ…

Load More
That is All