தீவிர தேடுதல் வேட்டை, திருட்டு வழக்குகளில் இருவர் கைது. எஸ்.பி.யிடம் பாராட்டுகள் வாங்கிய குமராபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி டீம்!

 

தீவிர தேடுதல் வேட்டை, திருட்டு வழக்குகளில் இருவர் கைது. எஸ்.பி.யிடம் பாராட்டுகள் வாங்கிய குமராபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி டீம்!

நாமக்கல் மாவட்டம், சங்ககிரி, குமாரபாளையம், ராசிபுரம் போன்ற பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்டுபரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த 15.2.2024 நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் ஆலோசனையின் படி குமராபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் உதவி ஆய்வாளர் இளம் முருகன் மற்றும் காவலர்கள்  மூலம் தனி படை அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல் துறையின் தீவிர தேடுதல் வேட்டையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வைத்து சதிஸ்குமார், அலெக்ஸ் பாண்டியன் இருவரையும்கைது செய்து விசாரித்த போது திண்டுக்கல், மற்றும் சிவகங்கை .திருப்பூர்,கோயமுத்தூர் போன்ற பகுதிகளில்செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. மேலும் கடந்த 15.2.2024 சங்ககிரி, குமாரபாளையம்,நாமக்கல் ,இராசிபுரம்பகுதிகளில் செயின் பறிப்பு உறுதி செய்யப்பட்ட பின் காவல்துறையினால் கைது செய்து,பறிபோன நகைகளை கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்தப்பட்டது.

Previous Post Next Post