சேலம் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா

சேலத்தில் இயங்கி வரும் தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. சேலத்தில் இயங்கி வரும் 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. சேலத்தில் வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் சிறப்புடன் இயங்கிவரும் 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்ற சின்னத்திரை நடிகை சந்தியா கேக் வெட்டி திறந்துவைத்தார். சிறப்பு விற்பனையும் துவக்கிவைத்தார். இதில் மேலாளர் சங்கர் வாழ்த்திப் பேசினார். ஏராளமான வாடிக்கையாரர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.