தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம் கொடுக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, "தற்போதுதான் சம்பவம் நடந்துள்ளது, இது தொடர்பான விசாரணை நடத்த சிறிய அவகாசம் வேண்டும் என்பதால் முன்ஜாமீன் தர முடியாது என மருத்துவர்கள் இருவரின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.