சூலூர் காமராஜர் நற்பணி மன்ற பிரதிநிதி இல்ல திருமண வரவேற்பு விழா

கோவை சூலூர் காமராஜர் நற்பணி மன்ற உறுப்பினர் சூலூர் A.S.பாலச்சந்தர் நாடார் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா சூலூர் வியாபாரிகள் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் 11.02.2024  ஞாயிற்றுக்கிழமை கிழமை மதியம் நடைபெற்றது வரவேற்பு விழாவில்
 கோவை சூலூர் காமராஜர் நற்பணி மன்றத்தின்  சார்பில் தலைவர்   நெல்லை தர்மராஜ்  செயலாளர் செல்வக்குமார் பொருளாளர் மல்லிகை ராஜா துணை தலைவர்கள் தங்கவேல்  பார்த்திபன் துணை செயலாளர்கள்   குமரவேல் ராம்குமார் நரசிமபுரம் ராமன் நிர்வாகிகள் நித்தீஸ்வரன் கலையரசன் ஆத்தி பாலசுப்பிரமணியம் ஆகியோர்  மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
Previous Post Next Post