திருப்பூரில் மணல் திருடும் குத்தகைதாரர் நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு இந்து சேவா சங் சார்பில் புகார் மனு

திருப்பூரில் மணல் திருடும் குத்தகைதாரர் நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு இந்து சேவா சங் சார்பில் புகார் மனு 

 திருப்பூர் மாநகராட்சி 54வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வடிகால் பணி நடைபெற்று வருகிறது இதில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட இடத்தில் இருந்த மண்ணை விற்பனை செய்த ஒப்பந்ததாரர் இதனை தமிழ்நாடு இந்து சேவா சங் சார்பில் நேரில் சென்று இடத்தை ஆய்வு செய்து அரசு அதிகாரிகளை நேரில் வரவைத்து அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது அதைத் தொடர்ந்து  வட்டாட்சியர் அவர்களிடம் நேரில் புகார் மனு அளித்து குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு இந்து சேவா சங் அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் சி.எஸ்.ஆனந்தராஜ் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,மாவட்ட இளைஞரணி தலைவர், தொழிற்சங்க தலைவர் மாவட்ட மாநகர நிர்வாகிகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது 
Previous Post Next Post