தமிழக வெற்றி கழகம் துவக்கப்பட்டதை முன்னிட்டு மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N ஆனந்த் Ex MLA அவர்கள் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் எங்கள் அண்ணன் M பாலாஜி B com அவர்கள் மாவட்ட இளைஞரணி தலைவர் M வெங்கடேஷ் அவர்கள் ஆலோசனைப்படி
நம்பியூர் நகரத் தலைமை சார்பாக மகளிர் அணி கிளை திறக்கப்பட்டது இனிப்பு வழங்கப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மகளிர் அணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்