கோப்பையை வெல்; டகோவை பெறு” புதிய பிரச்சாரத்தை துவக்கிய டகோ பெல்' உணவகம்

கோவை, ஜூன். 16- இந்த கிரிக்கெட் சீசன் பருவத்தில் டகோஸ் மழை பெய்ய உள்ளதுஉலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் டகோ பெல் உணவகத்தை வி ரு ம் பு கி ன் ற ன ர் உலகின் முன்னோடி மெக்சிகன் விரைவு சேவை உணவகம் இந்தியாவில் நுழையும் விதமாக இந்த கிரிக்கெட் சீசனில் "கோப்பையை வெல்டகோவை பெறு”' என்னும் புதிய பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய பிரச்சாரம் அ ெம ரி க் க ா வி ன் பேஸ்பால் விளையாட்டின் பிரச்சாரமான 'பேஸ்பாலை எடு; டகோவை பெறு” என்ற வாசகத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பேஸ்பால் வீரர்கள் விளையாட்டில் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் இலவச டகோ வழங்கப்படும் என்று இந்த உணவகம் கூறியிருந்ததுஅதனைத் தொடர்ந்து இந்தியாவில் தனது முதல் பயணத்தை துவங்கும் இந்த உணவகம்"கோப்பையை வெல்டகோவை பெறு” என்னும் பிரச்சாரத்துடன் கிரிக்கெட்டில் இந்தியா ) வெற்றி பெற்றால் டகோ பெல் ரசிகர்களுக்கு டகோ என்னும் மெக்சிகன் உணவை இலவசமாக வழங்க உள்ளது. இந்த திட்டம் குறித்து ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான டகோ பெல் நிர்வாக இயக்குனர் அங்குஷ்துலி கூறுகையில்உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர்கள்நம் ரசிகர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார தருணங்களில் முன்னணியில் உள்ள டகோ பெல்லை தேர்வு செய்கிறார்கள். இந்த கிரிக்கெட் சீசனில் நமது அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இலவச டகோவை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்திய அணி கோப்பையை வெ ல் லும் பட்சத்தில், இந்தியா முழுவதும் உள்ள எங்கள் டகோ பெல் உணவகங்களில் வா டி க் ைக யா ளர் க ள் எந்தவொரு உணவையும் வ ா ங் க ா ம ல் , ஒவ் வொ ரு வ ரு க் கு ம் ஒரு டகோ இலவசமாக வழங்கப்படும். இந்த உற்சாகமான ஊக்குவிப்பு எங்கள் பிராண்ட் மேம்பாட்டிற்கான ஒரு வ ழி மு ைற ய ா கு ம் . டகோ பெல் தற்போது பர்மன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் அடுத்த 10 ஆண்டுகளில் 600 டகோ பெல் உணவகங்கள் திறக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.