திருப்பூரில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பால் வழங்கும் நிகழ்ச்சி

திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் அறிவுத்தலின்படி அர்பன் வங்கி தலைவர் பி.கே எஸ். சடையப்பண் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பல் வழங்கப்பட்டது.அதுபோல் திருப்பூர் தெற்கு தொகுதி முள்ளுக்காடு பகுதியில் பொதுமக்களுக்கு 5000 லிட்டர் பால் வழஙகப்பட்டது.