பா.ஜ.க. தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு!!!

பா.ஜ.க. தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜே.பி.நட்டா.


2019ஆம் ஆண்டு ஜூன் 17-இல் பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.


புதிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.