இளைஞர்களுடன் சமுதாய, கல்வி, வேலைவாய்ப்பு பற்றி ஆலோசனை

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில்

ஆற்றல், வீரம் மற்றும் விவேகமும் உள்ள 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சமுதாய, கல்வி, வேலைவாய்ப்பு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. 

 


 

மேலும் கட்சி சார்பில் இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கவும் மாநில தலைவர்கள் அவர்களுக்கு பரிந்துரைக்கஆலோசனை நடைபெற்றது. இந்த மாபெரும் நிகழ்வை அரக்கோணம் பிரகாஷ் அமைத்துகொடுத்தார். பாக்ஸ்சர் சுரேஷ், அஜித் மற்றும் அன்பு

சகோதரர்கள் அனைவரும் சிறப்பாக பங்களித்தனர். இந்த ஆலோசனை நிகழ்வில் இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் S.பாரத், மாநில அமைப்பு செயலாளர்

Er.Kpar G ஆகியோர் கலந்து கொண்டனர்.