மனைவியுடன் வந்த வாலிபர் வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜர் ஆக  மனைவி மற்றும் மகளுடன் பைக்கில் வந்து கொண்டிருந்த இளைஞர் முருகானந்தம் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.