பல்லடம் சவரத் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 120 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஆயில், பருப்பு, அரைக்கிலோ காய்கறி தொகுப்பு; எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினர்

 

பல்லடம் சவரத் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 120 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஆயில், பருப்பு, அரைக்கிலோ காய்கறி தொகுப்பு என நிவாரண உதவிகளை பல்லட, எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினர்.

 


 


கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஏ.சித்துராஜ், மமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் கணேசன், டி.எஸ்.பி. முத்துவேல், நகராட்சி பொறியாளர் சங்கர், வைஸ் பழனிசாமி,  சித்ராதேவி, ஞானாம்பிகா, தமிழ்நாடு பழனிசாமி, வெண்ணை சுப்பிரமணியம், வடுகபாளையம் சுப்ரமணி, சரளை விக்னேஷ், என்.எஸ்.கே.நகர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.