50-வது நாளாக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவுகள்


திருநெல்வேலி பசுமை நகர் அரிமா சங்கம் டீம் ட்ரஸ்ட் இணைந்து 50-வது நாளாக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் பசுமை நகர் அரிமா சங்கத்தின் பட்டய தலைவர் அரிமா திருமலை முருகன் செய்திருந்தார். 


Previous Post Next Post