வேலூர் மாவட்டத்தில் பத்திரிக்கை தொலைக்காட்சி நிருபர்களுக்கு அரசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள்; கலெக்டர் வழங்கினார்


வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலூர் மாவட்ட பத்திரிகைகளின் நிருபர்கள், புகைப்படக்காரர்கள், செய்தி தொலைக்காட்சிகளின் நிருபர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முக சுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் அரசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய்அலுவலர் ஜெ.பார்த்தீபன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் உள்ளனர்.