மின்கட்டண உயர்வை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம். 

 


 

கோபி கள்ளிப்பட்டியில் மாநில விவசாய அணி சார்பில் இணைச் செயலாளர்

கள்ளிப்பட்டிமணி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் லக்கம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியம் உட்பட பலர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.