உதகையில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்


 

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

 

இதனை மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி சசிமோகன், உதகை உதவி ஆட்சியர் மேனகா ராணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்

Previous Post Next Post