திருக்கோவிலூர் அருகே கால்களே இல்லாமல் பிறந்த கன்று.!


திருக்கோவிலூர் வட்டம் பழங்கூர் கிராமத்தில் வசிக்கும் வீராசாமி மகன் ராஜேந்திரன் என்பவர் நாட்டு மாடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் வளர்க்கும் பசு மாடுகளில் ஒன்று கன்று ஈன்றது, அந்தக் கன்றுக்கு நான்கு கால்களும் இல்லாமல் பிறந்தது. இதை ஊர் மக்கள் அதிசயமாக பார்த்து வருகிறார்கள்