மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ.கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு..!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பழ.கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும் கமல்ஹாசன் தொடர் ஆலோசனை.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

தலைவர் பதவியுடன் சேர்த்து பொதுச் செயலாளர் பதவியையும் ஏற்கிறார் கமல்ஹாசன்.


Previous Post Next Post