திருப்பூர் மாவட்ட செய்திகள், விழிப்புணர்வு பிரசாரத்தில் #TirupurTalks

 திருப்பூர் மாவட்டத்தின் செய்திகள் மற்றும் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக சமூக வலைத்தளங்களான Twitter மற்றும் Facebook ல் #TirupurTalks எனும் பெயரில் தொடர்ந்து வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.