இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72வது தினவிழா பாஜக சார்பில் அனுசரிப்பு.!


இராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர். அவர்களால் அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72வது தினவிழாவை நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மிகவும் சீரும் சிறப்புமாக தனது பட்டியல் அணியின் சார்பாக கொண்டாடியது 

அந்த நிகழ்ச்சியானது  ராமநாதபுரம் நகர் பாஜக அலுவலகத்தில் பட்டியல் அணி மாவட்ட தலைவர் முனியசாமி  தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் சுப நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில செயலாளர்  சண்முகராஜா,மாவட்ட பொதுச் செயலாளர் ஜீ.குமார்,

மாவட்ட செயலாளர் மணிமாறன், மாநிலத் துணைச் செயலாளர்கள் மாநில ஊடகப்பிரிவு செயலாளர்  ஜெயகுரு மற்றும் பட்டியல் அணியின் பொறுப்பாளர்கள் மாநில செயற்குழு உறுப்பினர் வாசு சேகர் மாவட்ட செயலாளர்கள் ரசிகனின் முருகானந்தம் சேகர் ராஜவேல் ,சுஜித் பர்னாலா 

ஒன்றிய தலைவர்கள்  சரவணன், நேதாஜி, ஒரு சர்க்கரை காளிமுத்து,கணபதி உள்ளிட்டவர்களும் மாவட்ட செயலாளர்கள் முத்துசாமி செல்வராணி மற்றும் நகர தலைவர் வீரபாகு உள்ளிட்டவர்களும்

வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்  சௌந்திரபாண்டியன்  obc  மாவட்ட தலைவர் மாரிமுத்து ஊடக பிரிவு மாவட்ட தலைவர் எஸ்பி குமரன். உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது

Previous Post Next Post