முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சேலம் நோக்கி செல்லும் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பல்லாவரம் நகரகழக அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், முன்னால் நகரமன்ற துணைத் தலைவர் ஜெய்பிரகாஷ் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமனோர் வழிநெடுங்கிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்

Previous Post Next Post