லஞ்சம் வாங்காமல் புதிய மின் இணைப்பு - மின்வாரிய அதிகாரிக்கு நன்றி தெரிவித்து மதுரையில் போஸ்டர்.!


லஞ்சம் வாங்காமல் புதிய மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிக்கு நன்றி தெரிவித்து சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் என்பவர் மதுரை முழுவதிலும் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரல்.


Previous Post Next Post