முன்னாள் அமைச்சர் வீடு மற்றும் 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை!


முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது!

Previous Post Next Post