அதிமுக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல் வெளியீடு:

தமிழக அரசியல் களம் இன்று காலை முதல் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழக அரசியலில் எதிர்க்கட்சியான அதிமுக -பாஜக கூட்டணியில் சீட்டு ஒதுக்குவதில் முரண்பாடு ஏற்ப்பட்டது. 

இதனால் பாஜக தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த நிலையில் உடனடியாக அதிமுக தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 

இந்த பட்டியலை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம். தேவைப்பட்டால் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இங்கே கிளிக் செய்யவும்.

Previous Post Next Post