பா.ஜ.க.வில் இனைந்த பிரபல ரவுடியின் மனைவி கைது!

பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவியும், திருப்பெரும்புதூர் ஏழாவது வார்டு ஒன்றிய கவுன்சிலருமான எல்லம்மாள் கைது !

சமீபத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் எல்லம்மாள்!

போலீசார் இன்று கைது செய்த எல்லம்மாள் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருந்ததால் கடந்த சில நாட்களாக அவரை விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post