தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா - கேக் வெட்டி கொண்டாட்டம்.!


தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சமூகநலன் மற்றும் மகளீர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி

மாநகர திமுக சார்பில் பழைய பேருந்துநிலையம் அருகில் பிரம்மாண்டமான கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.


நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா,  மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், 

ஆதிதிராவிடர் நலஅணி அமைப்பாளர் பரமசிவம், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், 

மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராமர், பாலகுருசாமி, சேசையா, நலம் ராஜேந்திரன், அரசு வக்கீல் சுபேந்திரன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, 


மருத்துவஅணி அமைப்பாளர் அருண்குமார், மகளிர் அணி அமைப்பாளர் ஜெபக்கனி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், நிர்மல்ராஜ், 

மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாநகர 

மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, பகுதி துணைச்செயலாளர் பாலு, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், இசக்கிராஜா, 

கவுன்சிலர்கள் கலைச்செல்வி, பொன்னப்பன், கந்தசாமி, ரிக்டா, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ராமர், கண்ணன், அன்னலட்சுமி, சரவணக்குமார், விஜயகுமார், ஜெனிட்டா, செபஸ்டின் சுதா ,பவானி மார்சல், நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், முத்துவேல், கனகராஜ், வட்டச்செயலாளர்கள் சாரதி, சதீஷ்குமார், டென்சிங், 

தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், வட்டப்பிரதிநிதி சுப்பையா, மகேஸ்வரசிங், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், ராஜாமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post