ராமேஸ்வரத்தில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்


ராமேஸ்வரத்தில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் ஸ்ரீமத் சேதுராமன் குமரவேல் சுவாமிகள் கலந்துகொண்டு பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு உபகரணங்கள் வழங்கினார். பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தருகிறேன் என்று உறுதி கூறியுள்ளார்.

Previous Post Next Post