"மே மாதம் வெயில் சுட்டெரிக்க வாய்ப்பில்லை" - இந்திய வானிலை ஆய்வு மையம்

"இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தை போல சுட்டெரிக்கும் வாய்ப்பில்லை, ஆனால் வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் வெப்பம் சாதாரண வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும்" என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் எம். மோஹபத்ரா, தகவல்


Ahamed

Senior Journalist

Previous Post Next Post