மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்னிறுத்தியது பாஜக


உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்னிறுத்தியது பாஜக

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரிய பாஜக அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது

#Maharashtra

Previous Post Next Post