திருச்செந்தூர் வனச்சரகத்தில் பணிபுரியும் வனவர் சுப்புராஜ் அகில இந்திய IFS பணி தேர்வில் 57- வது இடம் பிடித்து சாதனை.!

 

தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ரேஞ்சில் வனவராக  பணிபுரியும் சுப்புராஜ் IFS தேர்வில் அகில இந்திய ரேங்க் 57-வது இடத்தைப் பெற்றுள்ளார். 

வனவராக பணிபுரிந்து கொண்டே அகில இந்திய தேர்வில் 57 -வது இடம் பிடித்து தேர்வான அவரை மாவட்ட வன அதிகாரிகள், வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post