மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் காக்காச்சி நாலுமுக்கு, மாஞ்சோலை போன்ற பகுதியில் கனமழை.!

நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் காக்காச்சி நாலுமுக்கு, மாஞ்சோலை போன்ற பகுதியில் கனமழை


 

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு, சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை*

Previous Post Next Post